கொல்கத்தா: மாட்டு சிறுநீரான கோமியத்தை குடிப்பதால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. கோமியத்தை குடிப்பது தொடர்பாக அவ்வப்போது திலீப் கோஷ் கருத்துகளை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். இம்முறை கொரோனா பரவல் காலத்திலும் திலீப் கோஷ் இதேபோல் கருத்துகளை
from Oneindia - thatsTamil

0 Comments