கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த விகாஸ் துபே இன்று உஜ்ஜயினில் கைது செய்யப்பட்டார். அவர் யார் எப்படி குற்றச் செயல்களை புரிந்தார்? அவரது பின்னணி என்ன என்பதே தற்போது பேசும்பொருளாகியுள்ளது. விகாஸ் துபே கடந்த வாரம் கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக் கொலை செய்துவிட்டு கடந்த ஒரு வாரமாக தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் இவரை உத்தரப்பிரதேசம்,
from Oneindia - thatsTamil

0 Comments