ரோம்: இத்தாலியில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உறைந்து காணப்படும் பனியானது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இது பார்ப்பதற்கு தர்பூசணி பழம் போல் இருக்கிறது. இத்தாலியில் பெல்லிசானோவின் அருகில் பிரசேனா பனிமலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3,069 மீட்டருக்கு மேல் உள்ளது. இது ஆல்ப்ஸின் மிகப் பெரிய மலை பகுதி என

from Oneindia - thatsTamil