லடாக்: லடாக்கில் கல்வான் எல்லையில் சீனா படைகளை வாபஸ் வாங்கினாலும் இன்னும் பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. இதற்கு பின் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. லடாக் எல்லையில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்
from Oneindia - thatsTamil

0 Comments