ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) மூன்று நபர்கள் வசமிருந்து ரூ .1.25 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இரண்டு கார்களில், இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பேர் அந்த கார்களில் இருந்துள்ளனர். எஸ்ஓஜி மற்றும் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு ஆபரேஷனில் இந்த

from Oneindia - thatsTamil