ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கி நடைபெறுவது வழக்கம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால், நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி சேனல்களிலும்

from Oneindia - thatsTamil