அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் ரூ .35 லட்சம் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா. இந்நிலையில் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்து
from Oneindia - thatsTamil

0 Comments