காத்மண்டு: நேபாளம் பிரதமர் சர்மா ஒளி அந்நாட்டு ராணுவ தளபதி உடன் திடீரென சந்திப்பு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் சர்மாவிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நேபாளத்தில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இந்தியா திட்டம் போடுகிறது என்று சர்மா கூறியுள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments