ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி அளவிற்கு பேரம் பேசி இருப்பதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணைத்தலைவர் சச்சின் பைலட் இருவரும் போலீசில் புக்கார் அளித்துள்ளனர். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 2000 கோடி

from Oneindia - thatsTamil