அஹமதாபாத்: குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று அதன் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நாடு முழுக்க மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சியின் பிரிவுகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

from Oneindia - thatsTamil