ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி ராஜஸ்தானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கொஹ்லெட் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க நடந்த மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி அங்கு

from Oneindia - thatsTamil