ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கோஹ்லட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடி தூக்கி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வர தொடங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக மூத்த தலைவர் அசோக் கோஹ்லட் ஆட்சி செய்து வருகிறார். அங்கு துணை முதல்வராக சச்சின் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் முதல்வர் பதவிக்கு பெரிய
from Oneindia - thatsTamil

0 Comments