நிஜாமாபாத்: தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சொன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை உரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது அரசுகளின் அறிவுறுத்தல். ஆனால் இதை கடைபிடிப்பதில் பல இடங்களில் அலட்சியம் காட்டுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா
from Oneindia - thatsTamil

0 Comments