ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்எல்ஏக்களை ஜூலை 21வரை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்று ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் திரும்பி

from Oneindia - thatsTamil