ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இவ்வளவு அமளிதுமளி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வரும், பிரதான எதிர்க்கட்சி தலைவருமான வசுந்தரா ராஜே இதுவரை வாய் திறக்கவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் கலகம் ஏற்படுத்தி வருகிறார். வழக்கமாக இது போல எந்த ஒரு

from Oneindia - thatsTamil