காத்மாண்டு: நேபாளத்தில்தான், கடவுள் ராமர் பிறந்தார் என அந்த நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சொன்னாலும், சொன்னார், அவர் குறிப்பிட்ட இடத்தில், தொல்பொருள் ஆய்வு துவங்கப் போகிறதாம். இந்தியா மற்றும் நேபாள அரசுக்கு இடையே நாட்டு வரைபடம் தொடர்பாக உரசல் ஆரம்பித்து இப்போது வேறு கட்டத்திற்கு போய்விட்டது. சீனாவின் கைப்பாவையாக நேபாளம் மாறி நாட்கள் பல ஆகிவிட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments