கோபால்கஞ்ச்: பீகாரில் கடந்த மாதம் ரூ. 260 கோடி செலவில் கட்டப்பட்டு முதல்வர் நிதீஷ் குமாரால் திறந்து வைக்கபப்ட்ட பாலத்தின் ஒரு பகுதி கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாட்னாவில் இருந்து 150 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் கோபால்கஞ்சில் கந்தக் ஆறு உள்ளது. இதன்மீது சத்தர்காட் பாலம்

from Oneindia - thatsTamil