ஆம்பூர்: வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மகன், மருமகன், மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் கணவர் உட்பட 15 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர் கபீல் மகன், மருமகன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரியின் கணவர் உட்பட 15 பேருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments