இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று சந்தித்தனர். அப்போது குல்பூஷன் ஜாதவ், மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இந்தியாவுக்காக வேவு பார்த்தார் குல்பூஷன் ஜாதவ்; அவர் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி என்பது பாகிஸ்தான் குற்றச்சாட்டு.
from Oneindia - thatsTamil

0 Comments