ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசை காப்பாற்றுவதில் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான வசுந்தரராஜே சிந்தியாதான் தீவிரமாக செயல்படுவதாக பாஜகவின் கூட்டணி கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு துணை முதல்வர் சச்சின் பைல்ட் திடீரென நெருக்கடி கொடுத்தார். சச்சின் பைலட்டும்

from Oneindia - thatsTamil