கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மார்க்கெட் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு கடைக்கு வெளியே திறந்த வராண்டா பகுதியில் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். எம்எல்ஏ ஒருவர் இப்படி

from Oneindia - thatsTamil