காந்திநகர்: "ஷ்ஷ்ஷூ... வாயை மூடு.. நீ யாரா இருந்தா எனக்கு என்ன" என்று லாக்டவுனில் ஊரை சுற்றி வந்த மினிஸ்டர் மகனை லெப்ட் & அண்ட் ரைட் வாங்கிவிட்டார் ஒரு பெண் போலீஸ்.. இது சம்பந்தமான வீடியோவும் வைரலாகி வருகிறது. குஜராத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானி.. இவரது மகன் பிரகாஷ் கனானி... கடந்த புதன்கிழமை

from Oneindia - thatsTamil