ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் அரோரா அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெஹ்லட்டிற்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இவர் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார். இவருக்கு 30 எம்எல்ஏக்கள் வரை

from Oneindia - thatsTamil