காந்திநகர்: குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் மகனின் காரை தடுத்து நிறுத்திய பெண் போலீஸை அந்த மாநில அரசு இடமாற்றம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வராச்சா சாலை எம்எல்ஏ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவரது நண்பர்கள் ஊரடங்கு அமலில் உள்ள இரவு
from Oneindia - thatsTamil

0 Comments