ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக பொங்கி இருக்கிறார். அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் திடீரென இப்படி புரட்சி செய்ய நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் ஜோதிராதித்ய சிந்தியாவின் புரட்சி காரணமாக அங்கு மொத்தமாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி
from Oneindia - thatsTamil

0 Comments