ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த மோதலும் இல்லை, ஆட்சிக்கு பிரச்சனை இல்லை என்று அதிகாலை 2.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி பேட்டி அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர்கள் ரன்தீப் சுரஜ்வாலா, அஜய் மக்கான், அவினாஷ் பாண்டே ஆகியோர் பேட்டி அளித்தனர். மத்திய பிரதேசத்தில் கமல் நாத் ஆட்சியை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ்
from Oneindia - thatsTamil

0 Comments