மாஸ்கோ: உலகிலேயே கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்து முடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த சோதனை எப்படி நடந்தது என்பது தொடர்பாக கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து மனிதர்கள்

from Oneindia - thatsTamil