அந்தமான்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் சமீப நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் சின்ன சின்ன நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்
from Oneindia - thatsTamil

0 Comments