லடாக்: லடாக் எல்லையில் சீனா திடீரென படைகளை வாபஸ் வாங்கியதற்கும் பிரதமர் மோடியின் லடாக் விசிட்டிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். லடாக் எல்லையில் சீனா திடீரென்று படைகளை திரும்ப பெற்று உள்ளது. தொடர்ந்து படைகளை குவித்து வந்த சீனா தற்போது எல்லையில் படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக இந்த மாற்றம் நிகழ்ந்து

from Oneindia - thatsTamil