பெய்ஜிங்: சீனாவின் வடக்கு பகுதியில் வேகமாக பரவி வரும் புபோனிக் பிளேக் என்ற தொற்றுநோய் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது உள்ளிட்டவைகள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். கோவ்ட் மாகாணத்தில் மங்கோலியாவுக்குள்பட்ட பயன்னார் பகுதியில் இருவருக்கு புபோனியா பிளேக் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 27 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரர்கள் இருவரும் மர்மோத் எனப்படும்
from Oneindia - thatsTamil

0 Comments