ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று திடீரென கவர்னருடன் சந்திப்பு நடத்தினார். கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுடன் அசோக் கெலாட் சந்திப்பு நடத்தினார். ராஜஸ்தான் அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு சச்சின் பைலட்டிற்கு துணை முதல்வர் பதவி மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவி இரண்டும் பறிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இவருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments