ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக சேர்ந்த எழுப்பிய பெரிய கோஷம் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது எல்லையில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறது. அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் அவர் லாடக்கில் நேற்று பார்வையிட்டார். அங்கு
from Oneindia - thatsTamil

0 Comments