லடாக்: லடாக் எல்லையில் அதிரடி திருப்பமாக சீனா தற்போது கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு பின்வாங்கி உள்ளது. அங்கு இருக்கும் கட்டுமானங்களை சீனா தொடர்ந்து நீக்க தொடங்கி உள்ளது. இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த இரண்டு மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது. மே 5ம் தேதிதான் அதிகாரபூர்வமாக இந்த சண்டை தொடங்கியது.
from Oneindia - thatsTamil

0 Comments