பீஜிங்: பூட்டான் நிலப்பகுதியில் சிலவற்றை தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறுவதன் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான தந்திரம் இருப்பதாக தெரிகிறது. இதுவரை இந்த பகுதிகளை சீனா உரிமை கொண்டாடியது இல்லை, திடீரென்று இப்படி கிளம்பியுள்ளது. இந்தியா, சீனா இடையே உள்ள நாடுதான் பூட்டான். இதன் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், சீனா பிற நாடுகளில்
from Oneindia - thatsTamil

0 Comments