ஜெய்ப்பூர்: இன்று ராஜஸ்தானில் நடக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சச்சின் பைலட் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அங்கு துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெஹ்லட் இடையே பல நாட்களாக நீடித்து வந்த மோதல்

from Oneindia - thatsTamil