ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. அங்கு கடுமையான அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மீட்டிங்கிற்கு பின் முதல்வர் அசோக் கெலாட் 107 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ்

from Oneindia - thatsTamil