ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட் ஓரம்கட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது, காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மரியாதை இல்லை என்று முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் எம்பி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடி தூக்கி இருக்கிறார்.
from Oneindia - thatsTamil

0 Comments