திருப்பத்தூர்: ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை காவலர்கள் பறிமுதல் செய்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அவசியமின்றி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளிடம் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்திலும், ஊரடங்கை

from Oneindia - thatsTamil