ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏகள் ஆலோசனை கூட்டம் நாளை ஜெய்ப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக முதல்வர் கெலாட் குற்றம்சாட்டியிருந்த நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,. ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ ஆட்சி நடந்து வருகிறது. கு துணை

from Oneindia - thatsTamil