கான்பூர்: சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை மத்திய பிரதேசத்தில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி துபே மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் இருந்து உ.பி.க்கு நேற்று முன் தினம் காலை கொண்டு வரப்பட்டார். அப்போது கான்பூர் அருகே

from Oneindia - thatsTamil