பெய்ஜிங்: டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததால் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்சிற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்படும். அதாவது ரூ 45 ஆயிரம் கோடி வருமானத்தை இந்த சீன நிறுவனம் இழக்கும் என சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எல்லையில் சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது
from Oneindia - thatsTamil

0 Comments