காபரோனி: போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் மர்ம நோய்க்கு பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, வனவிலங்குகள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் ஓகவாங்கோ வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள ஓகவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து

from Oneindia - thatsTamil