டப்லின்: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் அகால மரணத்திற்கு அயர்லாந்து தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரம் குறித்து நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அயர்லாந்து தமிழ்ச் சங்கம் தனது கண்டனத்தை பேஸ்புக்
from Oneindia - thatsTamil

0 Comments