பெய்ஜிங்: கால்வான் பள்ளத்தாக்கில் சீனா பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையில் சீனா இந்தியாவிடம் புதிதாக பிரச்சனை எழுப்பி வருவது 800 மீட்டர் நிலப்பரப்பிற்கு தான் என்பது தெரியவந்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இலிருந்து இந்திய மற்றும் சீன இராணுவ நிலைகள் ஓரளவிற்கு படைகளை விலக்கி கொண்டு பின்வாங்கி உள்ளன., சீனா இதுவரை எவ்வளவு

from Oneindia - thatsTamil