குவைத்: குவைத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டினர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அங்கு வாழும் இந்தியர்களில் சுமார் 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உலகின் எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை

from Oneindia - thatsTamil