குவைத் சிட்டி: அமெரிக்காவை அடுத்து குவைத்தும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீத இந்தியர்கள் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சிறப்பு கமிட்டி மூலம் ஆய்வு செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. ''வெளிநாட்டினர் குடியுரிமை ஒதுக்கீட்டு வரைவு நகல் மசோதா''வுக்கு குவைத் நாட்டின் சட்டம் மற்றும்
from Oneindia - thatsTamil

0 Comments