ராய்ப்பூர்: கணவனை இழந்து 2 வருட தனிமையில் தவித்த மருமகள், மாமனாரையே கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி சிங்... 21 வயது இளம்பெண்.. 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது.. ஆனால், எதிர்பாராதவிதமாக கணவன் இழந்துவிட்டார். இதனால் அவரது திருமண வாழ்வே நொறுங்கி போனது..
from Oneindia - thatsTamil

0 Comments