குவாஹாத்தி: அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் கசிரங்கா தேசிய பூங்கா 90 சதவீதம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்த 11 காண்டாமிருகங்கள் உள்பட 120 வனவிலங்குகள் நீரில் மூழ்கி இறந்துவிட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாமில் கான்ஜௌரியில் கசிரங்கா தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உலக புகழ்பெற்ற ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதாவது

from Oneindia - thatsTamil