லடாக்: சீன படைகள் எல்லையில் பின் வாங்கியதற்கு பின் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். அதிரடி திருப்பமாக சீனா தற்போது கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு பின்வாங்கி உள்ளது. அங்கு இருக்கும் கட்டுமானங்களை சீனா தொடர்ந்து நீக்க தொடங்கி உள்ளது. நிரந்தர கட்டுமான பகுதிகளையும் கூட

from Oneindia - thatsTamil