பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எனும் தொற்றுநோய் பரவத் தொடங்கியதும் அது தங்களுக்கு பரவாமல் இருக்க பாதுகாப்பு கவசம் (PPE kits), மாஸ்க்குளை மருத்துவர்கள் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் பிளேக் நோய் பரவிய போது மருத்துவர்கள் அணிந்திருந்த முகமூடியையும் டிரஸ்ஸையும் பார்த்தால் பயந்து விடுவீர்கள். சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்
from Oneindia - thatsTamil

0 Comments